Welcome

Pages

Saturday, 17 September 2016

மருந்தாளுநர் தோழர்களே..!


மருந்தாளுநர் தோழர்களே..!
தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட மருந்தாளுநர் பணியிடங்கள்ளின் தீர்ப்பு நிலை என்ன ..?
இனி பதிவு மூப்பு அடிப்படையில் வேலையா..?
மெரிட் முறையா..?
அல்லது போட்டித்தேர்வா..!
வாருங்கள் முடிவை தெரிந்து கொள்ள..!
வருகிற மருந்தாளுநர் தின சமுதாய விழிப்புணர்வு கலந்தாய்வில் கலந்து கொள்வீர்.
நாள் :25.09.16 ஞாயிற்றுக்கிழமை / மதியம் 3.00 மணி முதல் மலை 8.00 மணி வரை
இடம் : சேலம் தமிழ் சங்கம்,(அண்ணா பூங்கா பின்புறம் )சங்கர் நகர்,சேலம் - 17
பதிவு கட்டணம் :Rs.100/-(பரிசு பொருட்கள்,கைப்பை மற்றும் விலை மதிப்பில்லா தகவல்கள்)
முன் பதிவிற்கு : 97897 75758
மாலை:
அசைவ பிரியர்களுக்கு : சேலத்தின் புகழ் பெற்ற “புல்லட் பாட்சா” பிரியாணி மற்றும்
சுவையான சைவ உணவு.
உங்கள் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் தோழன்
“திருப்பு முனை” அ. சாணக்கியன்,
மக்கள் தொடர்பு துறை ,
மருந்தாளுநர் தின விழா.

No comments:

Post a Comment