இந்த திட்டத்தில் 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் சேரலாம் ,நீங்கள் மாத
மாதம் 100ரூ உங்கள் பென்சன் அகௌண்டில் செலுத்தினால் இந்திய அரசு உங்கள்
கணக்கில் வருடம் 1000ரூ செலுத்தும் ,உங்களுக்கு 60 வயது ஆகும் பொழுது உங்கள்
கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக்கொள்ளலாம் ,மீதி தொகையிலிருந்து மாத
மாதம் வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும் அதுவும்12%கூட்டுவட்டி ,மாதம்
சம்பளம் பெறுவோர் வரி விலக்குப் பெறலாம் save tax upto10% of your
salary(basic+DA)U/S 80CCE,80CCD(2),NPS-ல் NRI-க்கள் மற்றும் PPF
சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம் ,PRAN-Permanent Retirement Account
Number,கீழ்நிலை /ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஓய்வூதியம் பெற இந்திய
அரசின் NPS-Lite திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும் ,
மேலும்விபரங்களை pfrda.org.in -யில் பார்க்கலாம் ,
உதாரனமாக 18 வயதில் ஒருவர் பென்சன் திட்டத்தில் சேர்ந்தால் அவருக்கு 60 வயதில்
ரூ 1800000 கிடைக்கும் ,இந்திய அரசின் பென்சன் திட்டத்தில் சேர முதலில் ரூ 600
மட்டுமே !முதல் மாதம் மட்டும் ரூ 100 உங்கள் அகௌண்டில் வரவு வைக்கப்படும் ,
முகவர்களுக்கு id கார்டு கிடைக்கும்
Registration with NPS becomes easier with eNPS - an online facility for opening Pension accounts on the NPS Trust Website. Get enrolled with NPS as per your convenience, making the initial contribution through net banking process on the online portal of the National Pension System. To join click here :https://enps.nsdl.com/eNPS/LandingPage.html
#OnlineNPS #EasyNPS
For more information:- Call 1800-110-708; SMS “NPS” to 56677 or Visit:http://pfrda.org.in/
No comments:
Post a Comment