Welcome

Tuesday, 9 August 2016



நண்பர்கள் கவனத்திற்கு :
சேலம் டர்னிங் பாய்ன்ட் யூத்வெல்பேர் பவுண்டேசன் (NON GOVERNMENTAL ORGANIZATION ) இலவச மருத்துவம் சார்ந்த ( PARAMEDICAL ) வகுப்புகள் நடத்தி வருகின்றது .
இதில் ஏழை மாணவ, மாணவியர் மற்றும் பொருளாதார சிக்கல்களால் படிப்பை தொடர முடியாதவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.உங்களுக்கு தெரிந்த ஏழை மாணவ மாணவியர் பயனடைய வழிகாட்டுங்கள்.
நலிந்தவர்கள் தொழில் கல்வி பாயில்வதன் மூலம் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.
நம்மால் பொருளாதார உதவி செய்ய முடியா விட்டாலும் இந்த அறிய வாய்ப்பினை நீங்கள் தேவையானவர்களுக்கு அறிவுறுத்தியோ அல்லது சமூக தளங்களில் பகிர்வதன் மூலம்மோ ஏதோவொரு ஏழை மாணவன் பயன் பெற உதவி செய்யலாமே.
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
கல்வித் தகுதி :
10th, 12th pass or fail
Degree, 11th discontinue
பயிற்சி காலம் :
1 Year and 2 years
SC/ST பிரிவினருக்கு சிறப்பு சலுகைகள் ( SCHOLARSHIP ) உண்டு.
Please Contact:
Turining Point Youth Welfare Foundation
148,Rajaram Nagar,Tamil Sangam Road,
Anna Park Backside Road,சேலம்-636007
Contact : 97897 75758,70942 23366,86828 55540,77082 83415
Please share with your friends......

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. yy guys i am going to discuss about:(buy crypto currency)
    <a href="https://coincred.org/>buy crypto currency</a>
    CoinCRED is becoming one of the world’s leading crypto exchanges

    ReplyDelete
  3. Hyy guys i am going to discuss about crypto currency buy crypto currency CoinCRED is becoming one of the world’s leading crypto exchanges

    ReplyDelete