ஒதுக்கப்பட்ட பணிகளை நிறைவு செய்தீர்..!
அலுவலக அத்தியாயத்தின் கடைசிப் பக்கம்
முழுமை பெற்றது..!
அலுவலக அத்தியாயத்தின் கடைசிப் பக்கம்
முழுமை பெற்றது..!
இனி
காலை நேர பரபரப்பு இல்லை..!
மாலை நேர சோர்வுகள் இல்லை..!
அதிகாரிகளின் ஏவல் இல்லை..!
அவசர... அவசர... பணிகள் இல்லை!!!
காலை நேர பரபரப்பு இல்லை..!
மாலை நேர சோர்வுகள் இல்லை..!
அதிகாரிகளின் ஏவல் இல்லை..!
அவசர... அவசர... பணிகள் இல்லை!!!
மிரட்டிய கடிகாரமும்,விரட்டிய காலமும் -
இனி என்ன செய்யும்???
இனி என்ன செய்யும்???
உம்முடைய நேரம் ஆரம்பம்...
விரட்டியடிக்கலாம்
மிரட்டியதையும்,
விரட்டியதையும்...
காலமும்,
நேரமும்,
சுய அதிகாரம்மும்
இனி உம் வசமாய்...!!!
கட்டுப்படாத காட்டாறாய் வா ...
எங்களை வழி நடத்த வா..!
விரட்டியடிக்கலாம்
மிரட்டியதையும்,
விரட்டியதையும்...
காலமும்,
நேரமும்,
சுய அதிகாரம்மும்
இனி உம் வசமாய்...!!!
கட்டுப்படாத காட்டாறாய் வா ...
எங்களை வழி நடத்த வா..!
பணியில் இருக்கும் போதே
யாருக்கும் பணியாமல்
எங்களோடு போராட்ட களங்களில்
களம் விளையாடுவாய்
யாருக்கும் பணியாமல்
எங்களோடு போராட்ட களங்களில்
களம் விளையாடுவாய்
அதிகாரிகள் அறிவுறுத்தியும் ஈரோட்டில்
மாநாட்டை அலங்கரித்தாய்
பணி நீக்கம் என்ற அச்சுறுத்தல் நடுவிலும் டெல்லி மாநாடிற்கு தலைமை ஏற்றாய்
பெரும் பொறுப்பு உன்னிடம் இருக்கும் போதும்
மருந்தாளுநர் சமுதாய பணியில் நீ மகிழ்ந்தாய்…
மாநாட்டை அலங்கரித்தாய்
பணி நீக்கம் என்ற அச்சுறுத்தல் நடுவிலும் டெல்லி மாநாடிற்கு தலைமை ஏற்றாய்
பெரும் பொறுப்பு உன்னிடம் இருக்கும் போதும்
மருந்தாளுநர் சமுதாய பணியில் நீ மகிழ்ந்தாய்…
ஓய்வு உங்களுக்கு யார் அளித்தது …
போராட்ட வீரன்னுக்கு ஓய்வு..?
எங்குகென்று நீங்கள் அறியாததா…
போராட்ட வீரன்னுக்கு ஓய்வு..?
எங்குகென்று நீங்கள் அறியாததா…
உங்களை நம்பி நாங்கள் இருக்கிறோம் …
ஓய்வு என்று சாய்வு நாற்காலியை தூசு தட்டாதீர்…
மாசு படிந்த எங்கள் தொழிலை தூசு தட்ட வாருங்கள்..!
தலைமை இடம் உங்களுக்கு என்று தவம் இருக்கிறது..!
உங்கள் வருகைக்கு காத்து தடம் பார்க்கிறது..!
ஓய்வு என்று சாய்வு நாற்காலியை தூசு தட்டாதீர்…
மாசு படிந்த எங்கள் தொழிலை தூசு தட்ட வாருங்கள்..!
தலைமை இடம் உங்களுக்கு என்று தவம் இருக்கிறது..!
உங்கள் வருகைக்கு காத்து தடம் பார்க்கிறது..!
தோழமையுடன் “திருப்பு முனை “ அ.சாணக்கியன்
06.08.16 / Salem
06.08.16 / Salem
No comments:
Post a Comment