Welcome

Tuesday, 20 September 2016

பூனைக்கு மணி கட்டுவது யார்..? கேள்வி எண் :1


மருந்து விற்பனையாளர் சங்கம் ஐந்து வருடங்கள் சில்லறை மருந்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அனுபவ மருந்தாளுநர் சான்றிதழ் கோருகிறது. சான்றிதழ் வாடகைக்கு விடும் சில மருந்தாளுநர்களுக்கு என்னுடைய கேள்வி இப்போ என்ன செய்விங்க..?

நம் தொழிலை யாரோ செய்ய நாம் பணத்தை தேடி அலைகிறோம்.இது தேவையா..!
நம் இடத்தை நாம் தான் சுத்தம் செய்தாக வேண்டும்..! உணருங்கள்.
வாருங்கள் சங்கத்தோடு இணையுங்கள்..!
வெற்றி கோட்டை தொட முனையுங்கள்..!
வருகிற மருந்தாளுநர் தின சமுதாய விழிப்புணர்வு கலந்தாய்வில் கலந்து கொள்வீர்.
நாள் :25.09.16 ஞாயிற்றுக்கிழமை
மதியம் 3.00 மணி முதல் மாலை:
8.00 மணி வரை
இடம் :
சேலம் தமிழ் சங்கம்,(அண்ணா பூங்கா பின்புறம் )சங்கர் நகர்,சேலம் - 17
பதிவு கட்டணம் :Rs.100/-(பரிசு பொருட்கள்,கைப்பை மற்றும் விலை மதிப்பில்லா தகவல்கள்)
முன் பதிவிற்கு : 97897 75758
மாலை:
அசைவ பிரியர்களுக்கு : சேலத்தின் புகழ் பெற்ற “புல்லட் பாட்சா” பிரியாணி மற்றும்
சுவையான சைவ உணவு.
உங்கள் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் தோழன்
“திருப்பு முனை” அ. சாணக்கியன்,
மக்கள் தொடர்பு துறை ,
மருந்தாளுநர் தின விழா.

No comments:

Post a Comment