மாத மருந்துகளின் விலையை குறைப்பது எப்படி..?
ஜெனிரிக் மருந்து என்றால் என்ன அது எனக்கு பயன் அளிக்குக்குமா.?
சாப்பாட்டுக்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரையை மறந்துவிட்டால், சாப்பிட்ட பிறகு எடுத்துக் கொள்ளலாமா?
மாத்திரைகளின் பக்கவிளைவுகளைத் தவிர்ப்பது எப்படி?
தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்?
வைட்டமின் மாத்திரைகளை நாமே எடுத்துக் கொள்ளலாமா?
மேலும் பொதுமக்களுக்கு மருந்துகள் பற்றிய தகவல் பெற வாருங்கள்
நாள் :25.09.16 ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம் :
சேலம் தமிழ் சங்கம்,(அண்ணா பூங்கா பின்புறம் )சங்கர் நகர்,சேலம் - 17
முன் பதிவிற்கு : 97897 75758
No comments:
Post a Comment