அன்பு மருந்தாளுநர் தோழர்களுக்கு..!
தோழமையுடன் மருந்தாளுநர் "திருப்புமுனை" அ.சாணக்கியன் என்னுடைய அழைப்பை ஏற்று வருகை புரிந்து விழாவினை சிறப்பித்த ஊட்டி,விழுப்புரம்,திருவண்ண ாமலை,நாமக்கல்,தருமபுரி,ஈரோ டு,மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த மருந்தாளுநர்களுக்கும், மாணவ,மாணவியருக்கும் என்னுடைய நன்றி கடந்த பணிவான அன்பு வணக்கம்..!
மருந்தாளுநர் தின விழா சீரும் சிறப்புமாக நடை பெற்றது.தோழர் மருத்துவர் C.R.ரவீந்திரன், Dr.B.ஜெய்கர்.,M.Pharm Phd மற்றும் அரசு மருந்தாளுநர் சங்க முன்னோடிகள் எங்கள் சக சங்க தோழர்கள் அண்ணன் கிருஷ்ணன்,கீர்த்தி,தங்கராஜ ் நிதி மேலாண்மை பொறுப்பு அண்ணன் தனபால் ஆகியோரால் விழா சிறப்புற்றது.என்னுடைய ஸ்மார்ட் போன் விழா அமைப்பு வேலையின் போது தவறி விழுந்து பழுதாகியதால் என்னால் பட பதிவுகள் பகிர முடியவில்லை.ஏற தாள 200 மேற்பட்ட மருந்தாளுநர்கள் கலந்துகொண்டனர்.மருந்தாளுநர ாய் இருப்பதில் பெருமிதம் கொண்டேன்.நன்றியுடன் தோழன்
தோழமையுடன் மருந்தாளுநர் "திருப்புமுனை" அ.சாணக்கியன் என்னுடைய அழைப்பை ஏற்று வருகை புரிந்து விழாவினை சிறப்பித்த ஊட்டி,விழுப்புரம்,திருவண்ண
மருந்தாளுநர் தின விழா சீரும் சிறப்புமாக நடை பெற்றது.தோழர் மருத்துவர் C.R.ரவீந்திரன், Dr.B.ஜெய்கர்.,M.Pharm Phd மற்றும் அரசு மருந்தாளுநர் சங்க முன்னோடிகள் எங்கள் சக சங்க தோழர்கள் அண்ணன் கிருஷ்ணன்,கீர்த்தி,தங்கராஜ
No comments:
Post a Comment