Welcome

Wednesday, 21 September 2016

பூனைக்கு மணி கட்டுவது யார்..? கேள்வி எண் :2




பூனைக்கு மணி கட்டுவது யார்..?
கேள்வி எண் :2
நிலுவையில் இருக்கும் மருந்தாளுநர் காலி பனி இடங்கள்..அரசு பொது மருத்துவமனைகளில் உள் நோயாளிகள் பிரிவுகளிலும்,அரசு கால்நடை மருத்துவமனைகளிலும் இந்திய மருந்தியல் சட்டம் 1948 எதிராக மருந்தாளுநர் அல்லாதோர் மருந்தை கையாலும் நிலை.இதை யார் கேப்பது..!உணருங்கள்.
வாருங்கள்..!
சங்கத்தோடு இணையுங்கள்..!
வெற்றி கோட்டை தொட முனையுங்கள்..!
வருகிற மருந்தாளுநர் தின சமுதாய விழிப்புணர்வு கலந்தாய்வில் கலந்து கொள்வீர்.
நாள் :25.09.16 / ஞாயிற்றுக்கிழமை
மருந்தாளுநர்களுக்கான நேரம்
மதியம் 3.00 மணி முதல் மாலை:
8.00 மணி வரை
இடம் :
சேலம் தமிழ் சங்கம்,(அண்ணா பூங்கா பின்புறம் )சங்கர் நகர்,சேலம் - 17
பதிவு கட்டணம் :Rs.100/-(பரிசு பொருட்கள்,கைப்பை மற்றும் விலை மதிப்பில்லா தகவல்கள்)
முன் பதிவிற்கு :
திரு. அ.சாணக்கியன் :97897 75758,
திரு .M.கிருஷ்ணன் 93621 13938
திரு.S.R . தனபாலன்
திரு.K .தங்கராஜ் 98424 81081
மாலை:
அசைவ பிரியர்களுக்கு : சேலத்தின் புகழ் பெற்ற “புல்லட் பாட்சா” பிரியாணி மற்றும்
சைவ பிரியர்களுக்கு சுவையான சைவ உணவு.
உங்கள் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் தோழன்.
“திருப்பு முனை” அ. சாணக்கியன்,
மக்கள் தொடர்பு துறை ,
மருந்தாளுநர் தின விழா.

No comments:

Post a Comment