Welcome

Thursday, 1 September 2016

மருந்தாளுநர் வாட்ஸ் ஆப் குரூப்


வணக்கம் மருந்தாளுநர் தோழர்களே..!

வாட்ஸ்ஆப் : 97897 75758 என்ற எண்ணுக்கு ஒரு “ Hi ” என்று குறுச்செய்தி அனுப்புங்கள் மருத்துவ துறையில் தினமும் நடக்கும் நிகழ்வின் செய்தியை பெறுங்கள்..!

அனைவரையும் மகிழ்ச்சி உடன் வரவேற்கிறேன்..!
கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் அணைத்து மருந்தாளுநர் நல சங்கத்துடணும் இணைந்து களப்பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.இந்திய மருந்தாளுநர் சங்க மாநில பொறுப்பு மற்றும் தமிழ்நாடு மருந்தாளுநர் சங்க மாநில பொறுப்பு வகித்து பல போராட்டம்,புத்துணர்வு பயில் அரங்கம்,மற்றும் இந்திய மருந்தாளுநர் சங்க மாநில மாநாடு (இந்திய பார்மசி கவுன்சில் தலைவர் சுரேஷ் தலைமையில்) போன்ற சங்க நடவடிக்கையில் எனது பங்களிப்பை வழங்கி வந்துளேன்.முக நூல் வாயிழக கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 1500 பதிவுகளையும் கடந்து...கிட்ட தட்ட 50,000 மருந்தாளுநர் தோழர்களுக்கு தகவல் தாங்கியாக இருந்து வருகிறேன்.
எனக்கு நெருக்கிய தொடர்பு உள்ள மருந்து ஆய்வக இயக்குனர்,மருந்து ஆய்வாளர்கள், அரசு மருந்தாளுநர்கள்,மற்றும் மருந்தாளுநர் தொழில் அதிபர்கள் ஆகியோரிடம் தகவல் பெற்றும் மற்றும் மருந்தாளுநர் அதிகார பூர்வ பத்திரிகைகள் மூலம் உங்களுக்கு தகவல் சேகரித்து தருகிறேன்.

குழுவின் நோக்கம் :

-வேலைவாய்ப்பு தகவல்,
-அரசின் வேலை வாய்ப்பு தீர்மானகள்
-நமது துறை சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகள்,
-மருத்துவ துறையின் புதிய செய்திகள்,
-துறை சார்ந்த நகைச்சுவை துணுக்குகள்,
-சுயமுன்னேற்ற கட்டுரைகள்,
-தோழர்களின் போராட்ட களங்களின் பதிவுகள்,
-மற்றும் தோழர்களின் அனுபவ கட்டுரைகள்.

ஒரு தரமான நாளிதழை படிக்க கூடிய உணர்வை ஏற்படுத்தும்.

இங்கு வழக்கமான குட் மார்நிங்..
குட் ஆப்டர் நூன் ..
குட் நயிட்..
போன்ற பதிவுகளை எதிர் பாக்கதீர்.

மீளாத அன்போடு வாட்ஸ்ஆப்லும் காத்திருக்கும் தோழன் :
“திருப்புமுனை”அ .சாணக்கியன்

No comments:

Post a Comment