பொதுமக்களிடம்விநியோகிக்கபடும் மருந்தாளுநர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்.எங்கள் எண்ணமும் வேர்வையும் மருந்தாளுநர் நலம் என்று “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்ற குறளின் அடிப்படையில் செய்லபடுகிறோம் இணைந்து செயல் பட வாருங்கள் …!
“அக்கினி குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூபோன்றும் உண்டோ..?” என்ற பாரதியின் உணர்வை வெளிப்படுத்துவோம்...மூர்த்தி சிறிதோ பெரிதோ கீர்த்தியை பாப்போம்
No comments:
Post a Comment