பூனைக்கு மணி கட்டுவது யார்..?
கேள்வி எண் : 3
இந்திய மருந்தியல் சட்டம் 1948 க்கு எதிராக ஆகஸ்ட் 23,2016 அன்று ஆம் ஆத்மீ டெல்லி அரசு தனது புதிய மருத்துவ சேவைத்திட்டத்தில் மருந்தாளுநர்களுக்கு பதிலாக தானியங்கி எந்திரங்களை மருந்து விநியோகத்திற்கு பயன்படுத்த தொடங்கி உள்ளது.நம்மிடம் எந்த சலனமும் இல்லாமல் இருந்தால் விளைவுகளுக்கு நாமே பொறுபவோம்...என்பதை உணருங்கள்..!
வாருங்கள்.
சங்கத்தோடு இணையுங்கள்..! வெற்றி கோட்டை தொட முனையுங்கள்..!
வருகிற மருந்தாளுநர் தின சமுதாய விழிப்புணர்வு கலந்தாய்வில் கலந்து கொள்வீர்.
மருந்தாளுநர்களுக்கான நேரம் நாள் :25.09.16 ஞாயிற்றுக்கிழமை
மதியம் 3.00 மணி முதல் மாலை:
8.00 மணி வரை
இடம் :
சேலம் தமிழ் சங்கம்,(அண்ணா பூங்கா பின்புறம் )சங்கர் நகர்,சேலம் - 17
பதிவு கட்டணம் :Rs.100/-(பரிசு பொருட்கள்,கைப்பை மற்றும் விலை மதிப்பில்லா தகவல்கள்)
முன் பதிவிற்கு : திரு. அ.சாணக்கியன் :97897 75758,திரு .M.கிருஷ்ணன் 93621 13938
திரு.S.R . தனபாலன் திரு.K .தங்கராஜ் 98424 81081
மாலை:
அசைவ பிரியர்களுக்கு : சேலத்தின் புகழ் பெற்ற “புல்லட் பாட்சா” பிரியாணி மற்றும்
சைவ பிரியர்களுக்கு சுவையான சைவ உணவு.
உங்கள் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் தோழன்.
“திருப்பு முனை” அ. சாணக்கியன்,
மக்கள் தொடர்பு துறை ,
மருந்தாளுநர் தின விழா.

No comments:
Post a Comment